வெள்ளி, 15 மே, 2020



வாழ்க்கையின் அர்த்தங்கள் 

சோதனையின்  பிறப்பிடம் தோல்வி
தோல்வியின் பிறப்பிடம் ஏமாற்றம்
ஏமாற்றத்தின்  பிறப்பிடம் தெளிவு
தெளிவின் பிறப்பிடம் விடாமுயற்சி
விடாமுயற்சியின் பிறப்பிடம் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை பிறப்பிடம் வெற்றி
jவெற்றியின் பிறப்பிடம் சாதனை
சாதனையின் பிறப்பிடம் சரித்திரம்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...