தாயும் சேயும்
நேசித்த இதயம்
நேசிக்கின்ற இதயத்தை
எப்போதும்
நேசிக்கும்
நேசமுள்ள வரை…..
எத்தனையோ பூக்கள்
இவ்வுலகில்
பூத்தாலும்
நீ மட்டும் தான்
என்
மழலை
பாடும் பாக்கள்….
நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக