வெள்ளி, 15 மே, 2020



வாழாதே ! வாழ்!! 
அறியாமையில் வாழாதே
அறிந்து கொண்டு வாழ்
பொறாமையில் வாழாதே
பொறுமை கொண்டு வாழ்
பகைமையில்  வாழாதே
பண்பு கொண்டு வாழ்
தீண்டாமையில் வாழாதே
தீமையின்றி கொண்டு வாழ்
இயலாமையில் வாழாதே
இரக்கம் கொண்டு வாழ்
புகழாமையில் வாழாதே
புன்னகை கொண்டு வாழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...