காதலித்துப்பார்
பெற்றோரை காதலித்துப்பார்
பாசம் வரும் !
உடன்பிறப்புகளை
காதலித்துப்பார்
அக்கறை வரும் !
ஆசிரியர்களை
காதலித்துப்பார்
ஞானம் வரும் !
தொழிலை காதலித்துப்பார்
அனுபவம் வரும்!
திறமையை
காதலித்துப்பார்
சிந்தனை வரும் !
முதியவர்களை
காதலித்துப்பார்
போதனைகள் வரும் !
பெண்ணை
காதலித்துப்பார்
மரியாதை வரும் !
ஆண்களை
காதலித்துப்பார்
உரிமை வரும் !
குழந்தையை
காதலித்துப்பார்
புதிய யுக்திகள் வரும் !
நண்பர்களை
காதலித்துப்பார்
உண்மையான அன்பு வரும் !
எதிரியை
காதலித்துப்பார்
சாமர்த்தியம் வரும் !
கடவுளை
காதலித்துப்பார்
புதிய பாதைகள் வரும் !
உன்னை
காதலித்துப்பார்
இவையெல்லாம்
உன்னருகில் வரும்
சமூகமாக....
பாசம் வரும் !
உடன்பிறப்புகளை
காதலித்துப்பார்
அக்கறை வரும் !
ஆசிரியர்களை
காதலித்துப்பார்
ஞானம் வரும் !
தொழிலை காதலித்துப்பார்
அனுபவம் வரும்!
திறமையை
காதலித்துப்பார்
சிந்தனை வரும் !
முதியவர்களை
காதலித்துப்பார்
போதனைகள் வரும் !
பெண்ணை
காதலித்துப்பார்
மரியாதை வரும் !
ஆண்களை
காதலித்துப்பார்
உரிமை வரும் !
குழந்தையை
காதலித்துப்பார்
புதிய யுக்திகள் வரும் !
நண்பர்களை
காதலித்துப்பார்
உண்மையான அன்பு வரும் !
எதிரியை
காதலித்துப்பார்
சாமர்த்தியம் வரும் !
கடவுளை
காதலித்துப்பார்
புதிய பாதைகள் வரும் !
உன்னை
காதலித்துப்பார்
இவையெல்லாம்
உன்னருகில் வரும்
சமூகமாக....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக