வெள்ளி, 15 மே, 2020



சுயமரியாதை சுயம்வரம் 
சுயமாக சிந்திப்பவர்கள் எவரும் 
  சுயமரியாதை பெறுவதில்லை
சுயமரியாதை பெற்ற எவரும் 
   சுயமாக சிந்திப்பதில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...